சொல்லடைவு · Word index

வேண்டிய

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 265 வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
    ஈண்டு முயலப் படும்.
    27. தவம்
  2. குறள் 343 அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
    வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
    35. துறவு
  3. குறள் 651 துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
    வேண்டிய எல்லாந் தரும்.
    66. வினைத் தூய்மை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “வேண்டிய”

“வ” சொற்கள் அனைத்தும்