சொல்லடைவு · Word index

வேந்தன்

13 முறை வருகிறது · occurs 13 times in 13 kurals
  1. குறள் 389 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
    கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
    39. இறைமாட்சி
  2. குறள் 528 பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
    அதுநோக்கி வாழ்வார் பலர்.
    53. சுற்றந் தழால்
  3. குறள் 530 உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
    இழைத் திருந்து எண்ணிக் கொளல்.
    53. சுற்றந் தழால்
  4. குறள் 549 குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
    வடுவன்று வேந்தன் தொழில்.
    55. செங்கோன்மை
  5. குறள் 557 துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
    அளியின்மை வாழும் உயிர்க்கு.
    56. கொடுங்கோன்மை
  6. குறள் 564 இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
    உறைகடுகி ஒல்லைக் கெடும்.
    57. வெருவந்த செய்யாமை
  7. குறள் 567 கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
    அடுமுரண் தேய்க்கும் அரம்.
    57. வெருவந்த செய்யாமை
  8. குறள் 568 இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
    சீறிற் சிறுகும் திரு.
    57. வெருவந்த செய்யாமை
  9. குறள் 569 செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
    வெருவந்து வெய்து கெடும்.
    57. வெருவந்த செய்யாமை
  10. குறள் 582 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
    வல்லறிதல் வேந்தன் தொழில்.
    59. ஒற்றாடல்
  11. குறள் 756 உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
    தெறுபொருளும் வேந்தன் பொருள்.
    76. பொருள் செயல்வகை
  12. குறள் 761 உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
    வெறுக்கையுள் எல்லாம் தலை.
    77. படை மாட்சி
  13. குறள் 1268 வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
    மாலை அயர்கம் விருந்து.
    127. அவர்வயின் விதும்பல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “வேந்தன்”

“வ” சொற்கள் அனைத்தும்