சொல்லடைவு · Word index

வேந்தர்க்கு

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 481 பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
    வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
    49. காலமறிதல்
  2. குறள் 689 விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
    வாய்சேரா வன்கணவன்.
    69. தூது
“வ” சொற்கள் அனைத்தும்