சொல்லடைவு · Word index

வேந்து

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 551 கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
    அல்லவை செய்தொழுகும் வேந்து.
    56. கொடுங்கோன்மை
  2. குறள் 561 தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
    ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
    57. வெருவந்த செய்யாமை
  3. குறள் 895 யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
    வேந்து செறப்பட் டவர்.
    90. பெரியாரைப் பிழையாமை
  4. குறள் 899 ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
    வேந்தனும் வேந்து கெடும்.
    90. பெரியாரைப் பிழையாமை
“வ” சொற்கள் அனைத்தும்