சொல்லடைவு · Word index
வேறு
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 374
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. 38. ஊழ் -
குறள் 600
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. 60. ஊக்கம் உடைமை -
குறள் 704
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. 71. குறிப்பறிதல் -
குறள் 822
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். 83. கூடா நட்பு