சொல்லடைவு · Word index
வேளாண்மை
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 81
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. 9. விருந்தோம்பல் -
குறள் 212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. 22. ஒப்புரவறிதல் -
குறள் 613
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு. 62. ஆள்வினை உடைமை -
குறள் 614
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். 62. ஆள்வினை உடைமை