சொல்லடைவு · Word index
வைக்கப்
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். 5. இல்வாழ்க்கை -
குறள் 214
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். 22. ஒப்புரவறிதல் -
குறள் 388
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். 39. இறைமாட்சி -
குறள் 850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். 85. புல்லறிவாண்மை