சொல்லடைவு · Word index
வையத்து
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 3. நீத்தார் பெருமை -
குறள் 850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். 85. புல்லறிவாண்மை