சொல்லடைவு · Word index

அறிவுடை

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 404 கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
    கொள்ளார் அறிவுடை யார்.
    41. கல்லாமை
  2. குறள் 463 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
    ஊக்கார் அறிவுடை யார்.
    47. தெரிந்து செயல்வகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “அறிவுடை”

“அ” சொற்கள் அனைத்தும்