சொல்லடைவு · Word index

அல்லல்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 245 அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
    மல்லன்மா ஞாலங் கரி.
    25. அருளுடைமை
  2. குறள் 787 அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
    அல்லல் உழப்பதாம் நட்பு.
    79. நட்பு
  3. குறள் 936 அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
    முகடியான் மூடப்பட் டார்.
    94. சூது
  4. குறள் 938 பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
    அல்லல் உழப்பிக்கும் சூது.
    94. சூது

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “அல்லல்”

“அ” சொற்கள் அனைத்தும்