சொல்லடைவு · Word index

அல்லவை

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 96 அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின்
    10. இனியவை கூறல்
  2. குறள் 164 அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
    ஏதம் படுபாக்கு அறிந்து.
    17. அழுக்காறாமை
  3. குறள் 182 அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
    புறனழீஇப் பொய்த்து நகை.
    19. புறங்கூறாமை
  4. குறள் 246 பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
    அல்லவை செய்தொழுகு வார்.
    25. அருளுடைமை
  5. குறள் 274 தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
    வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
    28. கூடா ஒழுக்கம்
  6. குறள் 551 கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
    அல்லவை செய்தொழுகும் வேந்து.
    56. கொடுங்கோன்மை
“அ” சொற்கள் அனைத்தும்