சொல்லடைவு · Word index

அவா

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 366 அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
    வஞ்சிப்ப தோரும் அவா.
    37. அவா அறுத்தல்
  2. குறள் 1310 ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
    கூடுவேம் என்பது அவா.
    131. புலவி

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “அவா”

“அ” சொற்கள் அனைத்தும்