சொல்லடைவு · Word index

ஆங்கே

7 முறை வருகிறது · occurs 7 times in 7 kurals
  1. குறள் 171 நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
    குற்றமும் ஆங்கே தரும்.
    18. வெஃகாமை
  2. குறள் 333 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
    அற்குப ஆங்கே செயல்.
    34. நிலையாமை
  3. குறள் 487 பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
    உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
    49. காலமறிதல்
  4. குறள் 566 கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
    நீடின்றி ஆங்கே கெடும்.
    57. வெருவந்த செய்யாமை
  5. குறள் 788 உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு.
    79. நட்பு
  6. குறள் 928 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
    ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
    93. கள்ளுண்ணாமை
  7. குறள் 1215 நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
    கண்ட பொழுதே இனிது.
    122. கனவுநிலை உரைத்தல்
“ஆ” சொற்கள் அனைத்தும்