சொல்லடைவு · Word index
ஆற்று
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 741
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள். 75. அரண் -
குறள் 893
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு. 90. பெரியாரைப் பிழையாமை -
குறள் 1165
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர். 117. படர்மெலிந் திரங்கல்