சொல்லடைவு · Word index

இன்னாத

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 100 இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
    10. இனியவை கூறல்
  2. குறள் 230 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
    ஈதல் இயையாக் கடை.
    23. ஈகை
  3. குறள் 313 செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
    உய்யா விழுமந் தரும்.
    32. இன்னா செய்யாமை
  4. குறள் 860 இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
    நன்னயம் என்னும் செருக்கு.
    86. இகல்
  5. குறள் 881 நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
    இன்னாவாம் இன்னா செயின்.
    89. உட்பகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “இன்னாத”

“இ” சொற்கள் அனைத்தும்