சொல்லடைவு · Word index
ஈண்டு
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 2. வான்சிறப்பு -
குறள் 265
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். 27. தவம்