சொல்லடைவு · Word index
உடைய
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 384
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு. 39. இறைமாட்சி -
குறள் 742
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண். 75. அரண் -
குறள் 975
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல். 98. பெருமை