சொல்லடைவு · Word index

உயிர்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 940 இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
    உழத்தொறூஉம் காதற்று உயிர்.
    94. சூது
  2. குறள் 1070 கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
    சொல்லாடப் போஒம் உயிர்.
    107. இரவச்சம்
  3. குறள் 1213 நனவினால் நல்கா தவரைக் கனவினால்
    காண்டலின் உண்டென் உயிர்.
    122. கனவுநிலை உரைத்தல்
  4. குறள் 1230 பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
    மாயும்என் மாயா உயிர்.
    123. பொழுதுகண்டு இரங்கல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “உயிர்”

“உ” சொற்கள் அனைத்தும்