சொல்லடைவு · Word index

என்ன

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 705 குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
    என்ன பயத்தவோ கண்?
    71. குறிப்பறிதல்
  2. குறள் 987 இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு.
    99. சான்றாண்மை
  3. குறள் 1100 கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
    என்ன பயனும் இல.
    110. குறிப்பறிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “என்ன”

“எ” சொற்கள் அனைத்தும்