சொல்லடைவு · Word index

என்று

11 முறை வருகிறது · occurs 11 times in 11 kurals
  1. குறள் 790 இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
    புனையினும் புல்லென்னும் நட்பு.
    79. நட்பு
  2. குறள் 1067 இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
    கரப்பார் இரவன்மின் என்று.
    107. இரவச்சம்
  3. குறள் 1112 மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
    பலர்காணும் பூவொக்கும் என்று.
    112. நலம் புனைந்து உரைத்தல்
  4. குறள் 1114 காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
    மாணிழை கண்ணொவ்வேம் என்று.
    112. நலம் புனைந்து உரைத்தல்
  5. குறள் 1307 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
    நீடுவ தன்று கொல் என்று.
    131. புலவி
  6. குறள் 1313 கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
    காட்டிய சூடினீர் என்று.
    132. புலவி நுணுக்கம்
  7. குறள் 1314 யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
    யாரினும் யாரினும் என்று.
    132. புலவி நுணுக்கம்
  8. குறள் 1317 வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
    யாருள்ளித் தும்மினீர் என்று.
    132. புலவி நுணுக்கம்
  9. குறள் 1318 தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
    எம்மை மறைத்திரோ என்று.
    132. புலவி நுணுக்கம்
  10. குறள் 1319 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
    இந்நீரர் ஆகுதிர் என்று.
    132. புலவி நுணுக்கம்
  11. குறள் 1320 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
    யாருள்ளி நோக்கினீர் என்று.
    132. புலவி நுணுக்கம்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “என்று”

“எ” சொற்கள் அனைத்தும்