சொல்லடைவு · Word index

ஒழுக்க

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.
    1. கடவுள் வாழ்த்து
  2. குறள் 135 அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு.
    14. ஒழுக்கம் உடைமை
  3. குறள் 139 ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
    வழுக்கியும் வாயாற் சொலல்.
    14. ஒழுக்கம் உடைமை
  4. குறள் 415 இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
    ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
    42. கேள்வி

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “ஒழுக்க”

“ஒ” சொற்கள் அனைத்தும்