சொல்லடைவு · Word index
கண்ணோ
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 576
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர். 58. கண்ணோட்டம் -
குறள் 1085
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து. 109. தகை அணங்குறுத்தல்