சொல்லடைவு · Word index
கற்றார்
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 395
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். 40. கல்வி -
குறள் 409
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. 41. கல்லாமை -
குறள் 722
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். 73. அவை அஞ்சாமை