சொல்லடைவு · Word index

கல்லா

7 முறை வருகிறது · occurs 7 times in 7 kurals
  1. குறள் 393 கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர்.
    40. கல்வி
  2. குறள் 395 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர்.
    40. கல்வி
  3. குறள் 403 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
    சொல்லா திருக்கப் பெறின்.
    41. கல்லாமை
  4. குறள் 405 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
    சொல்லாடச் சோர்வு படும்.
    41. கல்லாமை
  5. குறள் 406 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
    களரனையர் கல்லா தவர்.
    41. கல்லாமை
  6. குறள் 427 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
    அஃதறி கல்லா தவர்.
    43. அறிவுடைமை
  7. குறள் 729 கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
    நல்லா ரவையஞ்சு வார்.
    73. அவை அஞ்சாமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “கல்லா”

“க” சொற்கள் அனைத்தும்