சொல்லடைவு · Word index
காதல
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால். 21. தீவினையச்சம் -
குறள் 440
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். 44. குற்றங்கடிதல்