சொல்லடைவு · Word index

குடி

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 542 வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
    கோல் நோக்கி வாழுங் குடி.
    55. செங்கோன்மை
  2. குறள் 887 செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
    உட்பகை உற்ற குடி.
    89. உட்பகை
  3. குறள் 888 அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
    உட்பகை உற்ற குடி.
    89. உட்பகை
  4. குறள் 1022 ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
    நீள்வினையால் நீளும் குடி.
    103. குடிசெயல் வகை
  5. குறள் 1030 இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
    நல்லாள் இலாத குடி.
    103. குடிசெயல் வகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “குடி”

“க” சொற்கள் அனைத்தும்