சொல்லடைவு · Word index

கேடு

7 முறை வருகிறது · occurs 7 times in 7 kurals
  1. குறள் 32 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
    மறத்தலின் ஊங்கில்லை கேடு.
    4. அறன் வலியுறுத்தல்
  2. குறள் 204 மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
    அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
    21. தீவினையச்சம்
  3. குறள் 307 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
    நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
    31. வெகுளாமை
  4. குறள் 700 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
    கெழுதகைமை கேடு தரும்.
    70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
  5. குறள் 858 இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
    மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
    86. இகல்
  6. குறள் 859 இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
    மிகல்காணும் கேடு தரற்கு.
    86. இகல்
  7. குறள் 889 எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
    உட்பகை உள்ளதாங் கேடு.
    89. உட்பகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “கேடு”

“க” சொற்கள் அனைத்தும்