சொல்லடைவு · Word index

கொளல்

20 முறை வருகிறது · occurs 20 times in 20 kurals
  1. குறள் 279 கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
    வினைபடு பாலால் கொளல்.
    28. கூடா ஒழுக்கம்
  2. குறள் 401 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
    நூலின்றிக் கோட்டி கொளல்.
    41. கல்லாமை
  3. குறள் 441 அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
    திறனறிந்து தேர்ந்து கொளல்.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
  4. குறள் 442 உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
    பெற்றியார்ப் பேணிக் கொளல்.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
  5. குறள் 443 அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
    பேணித் தமராக் கொளல்.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
  6. குறள் 445 சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
    சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
  7. குறள் 504 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.
    51. தெரிந்து தெளிதல்
  8. குறள் 530 உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
    இழைத் திருந்து எண்ணிக் கொளல்.
    53. சுற்றந் தழால்
  9. குறள் 588 ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
    ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
    59. ஒற்றாடல்
  10. குறள் 677 செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
    உள்ளறிவான் உள்ளம் கொளல்.
    68. வினை செயல்வகை
  11. குறள் 679 நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
    ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
    68. வினை செயல்வகை
  12. குறள் 702 ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
    தெய்வத்தோ டொப்பக் கொளல்.
    71. குறிப்பறிதல்
  13. குறள் 703 குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
    யாது கொடுத்தும் கொளல்.
    71. குறிப்பறிதல்
  14. குறள் 714 ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
    வான்சுதை வண்ணம் கொளல்.
    72. அவை அறிதல்
  15. குறள் 720 அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
    அல்லார்முன் கோட்டி கொளல்.
    72. அவை அறிதல்
  16. குறள் 724 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
    மிக்காருள் மிக்க கொளல்.
    73. அவை அஞ்சாமை
  17. குறள் 795 அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
    வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
    80. நட்பாராய்தல்
  18. குறள் 925 கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
    மெய்யறி யாமை கொளல்.
    93. கள்ளுண்ணாமை
  19. குறள் 986 சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
    துலையல்லார் கண்ணும் கொளல்.
    99. சான்றாண்மை
  20. குறள் 1026 நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
    இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
    103. குடிசெயல் வகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “கொளல்”

“க” சொற்கள் அனைத்தும்