சொல்லடைவு · Word index
கொளி
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 390
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. 39. இறைமாட்சி -
குறள் 556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி. 56. கொடுங்கோன்மை