சொல்லடைவு · Word index

சான்றோர்

8 முறை வருகிறது · occurs 8 times in 8 kurals
  1. குறள் 197 நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
    பயனில சொல்லாமை நன்று.
    20. பயனில சொல்லாமை
  2. குறள் 656 ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
    சான்றோர் பழிக்கும் வினை.
    66. வினைத் தூய்மை
  3. குறள் 657 பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
    கழிநல் குரவே தலை.
    66. வினைத் தூய்மை
  4. குறள் 802 நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
    உப்பாதல் சான்றோர் கடன்.
    81. பழைமை
  5. குறள் 840 கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
    குழாஅத்துப் பேதை புகல்.
    84. பேதைமை
  6. குறள் 923 ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
    சான்றோர் முகத்துக் களி.
    93. கள்ளுண்ணாமை
  7. குறள் 982 குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
    எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
    99. சான்றாண்மை
  8. குறள் 1078 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
    கொல்லப் பயன்படும் கீழ்.
    108. கயமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “சான்றோர்”

“ச” சொற்கள் அனைத்தும்