சொல்லடைவு · Word index

சால

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 475 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
    சால மிகுத்துப் பெயின்.
    48. வலியறிதல்
  2. குறள் 770 நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
    தலைமக்கள் இல்வழி இல்.
    77. படை மாட்சி
  3. குறள் 1233 தணந்தமை சால அறிவிப்ப போலும்
    மணந்தநாள் வீங்கிய தோள்.
    124. உறுப்புநலன் அழிதல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “சால”

“ச” சொற்கள் அனைத்தும்