சொல்லடைவு · Word index
தந்த
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 212
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. 22. ஒப்புரவறிதல் -
குறள் 588
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். 59. ஒற்றாடல்