சொல்லடைவு · Word index
தனைய
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 595
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. 60. ஊக்கம் உடைமை -
குறள் 622
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். 63. இடுக்கண் அழியாமை