சொல்லடைவு · Word index

தவர்

19 முறை வருகிறது · occurs 19 times in 19 kurals
  1. குறள் 66 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்.
    7. மக்கட்பேறு
  2. குறள் 187 பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
    நட்பாடல் தேற்றா தவர்.
    19. புறங்கூறாமை
  3. குறள் 240 வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
    வாழ்வாரே வாழா தவர்.
    24. புகழ்
  4. குறள் 270 இலர்பல ராகிய காரணம் நோற்பார்
    சிலர்பலர் நோலா தவர்.
    27. தவம்
  5. குறள் 289 அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
    மற்றைய தேற்றா தவர்.
    29. கள்ளாமை
  6. குறள் 347 பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
    பற்றி விடாஅ தவர் க்கு.
    35. துறவு
  7. குறள் 393 கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர்.
    40. கல்வி
  8. குறள் 395 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர்.
    40. கல்வி
  9. குறள் 406 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
    களரனையர் கல்லா தவர்.
    41. கல்லாமை
  10. குறள் 427 அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
    அஃதறி கல்லா தவர்.
    43. அறிவுடைமை
  11. குறள் 576 மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
    டியைந்துகண் ணோடா தவர்.
    58. கண்ணோட்டம்
  12. குறள் 623 இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
    இடும்பை படாஅ தவர்.
    63. இடுக்கண் அழியாமை
  13. குறள் 626 அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
    ஓம்புதல் தேற்றா தவர்.
    63. இடுக்கண் அழியாமை
  14. குறள் 640 முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
    திறப்பாடு இலாஅ தவர்.
    64. அமைச்சு
  15. குறள் 649 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
    சிலசொல்லல் தேற்றா தவர்.
    65. சொல்வன்மை
  16. குறள் 723 பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
    அவையகத்து அஞ்சா தவர்.
    73. அவை அஞ்சாமை
  17. குறள் 997 அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
    மக்கட்பண்பு இல்லா தவர்.
    100. பண்புடைமை
  18. குறள் 1219 நனவினால் நல்காரை நோவர் கனவினால்
    காதலர்க் காணா தவர்.
    122. கனவுநிலை உரைத்தல்
  19. குறள் 1245 செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
    உற்றால் உறாஅ தவர்.
    125. நெஞ்சொடு கிளத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “தவர்”

“த” சொற்கள் அனைத்தும்