சொல்லடைவு · Word index
தீய
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 139
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். 14. ஒழுக்கம் உடைமை -
குறள் 202
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். 21. தீவினையச்சம் -
குறள் 203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். 21. தீவினையச்சம் -
குறள் 302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற. 31. வெகுளாமை -
குறள் 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். 31. வெகுளாமை