சொல்லடைவு · Word index
துணிவு
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. 3. நீத்தார் பெருமை -
குறள் 533
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு. 54. பொச்சாவாமை