சொல்லடைவு · Word index
நாடி
7 முறை வருகிறது · occurs 7 times in 7 kurals
-
குறள் 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் 10. இனியவை கூறல் -
குறள் 242
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை. 25. அருளுடைமை -
குறள் 504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். 51. தெரிந்து தெளிதல் -
குறள் 511
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். 52. தெரிந்து வினையாடல் -
குறள் 516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். 52. தெரிந்து வினையாடல் -
குறள் 553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும். 56. கொடுங்கோன்மை -
குறள் 948
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். 95. மருந்து