சொல்லடைவு · Word index
நின்ற
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 41
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. 5. இல்வாழ்க்கை -
குறள் 698
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் -
குறள் 1157
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை. 116. பிரிவு ஆற்றாமை