சொல்லடைவு · Word index
நீர்
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 1093
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர். 110. குறிப்பறிதல் -
குறள் 1121
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். 113. காதற் சிறப்புரைத்தல்