சொல்லடைவு · Word index
பகை
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 434
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை. 44. குற்றங்கடிதல் -
குறள் 861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. 87. பகை மாட்சி -
குறள் 867
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை. 87. பகை மாட்சி -
குறள் 872
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை. 88. பகைத்திறம் தெரிதல் -
குறள் 1225
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை? 123. பொழுதுகண்டு இரங்கல்