சொல்லடைவு · Word index

படாஅ

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 623 இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
    இடும்பை படாஅ தவர்.
    63. இடுக்கண் அழியாமை
  2. குறள் 1004 எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
    நச்சப் படாஅ தவன்.
    101. நன்றியில் செல்வம்
  3. குறள் 1087 கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
    படாஅ முலைமேல் துகில்.
    109. தகை அணங்குறுத்தல்
  4. குறள் 1108 வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
    போழப் படாஅ முயக்கு.
    111. புணர்ச்சி மகிழ்தல்
  5. குறள் 1115 அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
    நல்ல படாஅ பறை.
    112. நலம் புனைந்து உரைத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “படாஅ”

“ப” சொற்கள் அனைத்தும்