சொல்லடைவு · Word index
பற்றற்ற
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். 35. துறவு -
குறள் 521
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. 53. சுற்றந் தழால்