சொல்லடைவு · Word index

பழி

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 40 செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
    உயற்பால தோரும் பழி.
    4. அறன் வலியுறுத்தல்
  2. குறள் 137 ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவர் எய்தாப் பழி.
    14. ஒழுக்கம் உடைமை
  3. குறள் 145 எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
    விளியாது நிற்கும் பழி.
    15. பிறனில் விழையாமை
  4. குறள் 506 அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
    பற்றிலர் நாணார் பழி.
    51. தெரிந்து தெளிதல்
  5. குறள் 618 பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
    ஆள்வினை இன்மை பழி.
    62. ஆள்வினை உடைமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “பழி”

“ப” சொற்கள் அனைத்தும்