சொல்லடைவு · Word index
பெற்ற
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 524
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். 53. சுற்றந் தழால் -
குறள் 1000
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று. 100. பண்புடைமை -
குறள் 1109
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன். 111. புணர்ச்சி மகிழ்தல்