சொல்லடைவு · Word index

பேதை

10 முறை வருகிறது · occurs 10 times in 10 kurals
  1. குறள் 603 மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
    குடிமடியும் தன்னினும் முந்து.
    61. மடி இன்மை
  2. குறள் 816 பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
    ஏதின்மை கோடி உறும்.
    82. தீ நட்பு
  3. குறள் 833 நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
    பேணாமை பேதை தொழில்
    84. பேதைமை
  4. குறள் 835 ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
    தான்புக் கழுந்தும் அளறு.
    84. பேதைமை
  5. குறள் 836 பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
    பேதை வினைமேற் கொளின்.
    84. பேதைமை
  6. குறள் 837 ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
    பெருஞ்செல்வம் உற்றக் கடை.
    84. பேதைமை
  7. குறள் 840 கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
    குழாஅத்துப் பேதை புகல்.
    84. பேதைமை
  8. குறள் 1238 முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
    பைந்தொடிப் பேதை நுதல்.
    124. உறுப்புநலன் அழிதல்
  9. குறள் 1239 முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
    பேதை பெருமழைக் கண்.
    124. உறுப்புநலன் அழிதல்
  10. குறள் 1274 முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
    நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
    128. குறிப்பறிவுறுத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “பேதை”

“ப” சொற்கள் அனைத்தும்