சொல்லடைவு · Word index
பேரா
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 370
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். 37. அவா அறுத்தல் -
குறள் 892
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். 90. பெரியாரைப் பிழையாமை