சொல்லடைவு · Word index

பொய்யா

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 294 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
    உள்ளத்து ளெல்லாம் உளன்.
    30. வாய்மை
  2. குறள் 299 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
    பொய்யா விளக்கே விளக்கு.
    30. வாய்மை
  3. குறள் 753 பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
    எண்ணிய தேயத்துச் சென்று.
    76. பொருள் செயல்வகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “பொய்யா”

“ப” சொற்கள் அனைத்தும்