சொல்லடைவு · Word index
போற்றி
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 154
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும். 16. பொறையுடைமை -
குறள் 477
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. 48. வலியறிதல் -
குறள் 942
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். 95. மருந்து