சொல்லடைவு · Word index
போல
6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
-
குறள் 1095
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும் 110. குறிப்பறிதல் -
குறள் 1117
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் க்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. 112. நலம் புனைந்து உரைத்தல் -
குறள் 1159
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ. 116. பிரிவு ஆற்றாமை -
குறள் 1161
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும். 117. படர்மெலிந் திரங்கல் -
குறள் 1196
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. 120. தனிப்படர் மிகுதி -
குறள் 1224
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். 123. பொழுதுகண்டு இரங்கல்