சொல்லடைவு · Word index

யாமை

4 முறை வருகிறது · occurs 4 times in 3 kurals
  1. குறள் 317 எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
    மாணாசெய் யாமை தலை.
    32. இன்னா செய்யாமை
  2. குறள் 852 பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
    இன்னாசெய் யாமை தலை.
    86. இகல்
  3. குறள் 925 கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
    மெய்யறி யாமை கொளல்.
    93. கள்ளுண்ணாமை
“ய” சொற்கள் அனைத்தும்